அழகு / ஆரோக்கியம்புதியவை

தக்காளியின் மருத்துவ குணங்கள்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தக்காளியை உண்ணலாம். மலச்சிக்கலை போக்கிக்கொள்ள தக்காளியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி சருமத்தின் பொலிவை மேம்படுத்துகின்றது. சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க