சினிமாசினிமாபுதியவை

ஆர்.சி 16 திரைப்படத்தின் புதிய அப்டேட்

புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஆர்.சி 16 திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இன்று (மார்ச் 27) நடிகர் ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.சி.16 படக்குழு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க