இன்று (மார்ச் 27) கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்க சென்றிருந்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்த ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க
Related tags :
கருத்து தெரிவிக்க