நேற்று (மார்ச் 24) வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் தலைமையில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு நபர்களை கைது செய்தல் மற்றும் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியாவில் திடீர் சுற்றிவளைப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க