உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி விமான நிலையத்தில் வைத்து கைது

2016-2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “போதைப்பொருளுக்கு எதிரான போர்” தொடர்பான விசாரணைகளுக்கமைய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவிற்கிணங்க இன்று (மார்ச் 11) பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க