நேற்று முன்தினம் (மார்ச் 12) பிரதமர் அலுவலகமும் ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும் இணைந்து ஏற்பாடு செய்த “புத்த ரஷ்மி வெசாக் விழா 2025” குறித்த கலந்துரையாடலானது பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
அதற்கிணங்க புத்த ரஷ்மி வெசாக் விழாவானது எதிர்வரும் மே 13 முதல் ஹுணுபிட்டிய கங்காராமய விகாரை, அலரி மாளிகை ýமாவத்தை மற்றும் பேர ஏரிப் பகுதிக்கு அருகில் நடைபெறவுள்ளதென பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க