உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மைக் வோல்ட்சுக்கும் யூரி உஷாகொவ்விற்குமிடையே இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல்

நேற்று (மார்ச் 13) ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை நிறுத்தத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்சுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆலோசகர் யூரி உஷாகொவ்விற்குமிடையே தொலைபேசி கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த கலந்துரையாடலில் ரஷ்யா அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க