இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கடமைகளை பொறுப்பேற்ற எம்.என்.எஸ்.நுவான்மெண்டிஸ்

நேற்று (மார்ச் 13) எம்.என்.எஸ்.நுவான்மெண்டிஸ்,  மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ளதோடு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில் தன் கடமைகளை பொறுப்பேற்றுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க