வாளை மீனை உண்பதால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுத்துகின்றது. இரத்த ஓட்டம் சீர்படுகின்றது. மலச்சிக்கலை போக்க வாளை மீனை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி உடல் எடையை குறைக்க வாளை மீன் உதவுகின்றது. அத்தோடு மூட்டுவலி உள்ளவர்கள் வாளை மீனை உண்ணலாம்.
கருத்து தெரிவிக்க