முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, பிரீத்தி முகுந்தன் காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரபாஸ், மோகன்லால் என பலரின் நடிப்பில் கண்ணப்பா திரைப்படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 25ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் முதலாவது பாடலான “சிவ சிவ சங்கரா…” பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க