இலங்கை தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை கட்சி சார்பாக இலங்கை தமிழரசுக்கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இன்று (மார்ச் 11) யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க