புதியவைவடக்கு செய்திகள்விளையாட்டு செய்திகள்

வவுனியா பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

ரீப் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வவுனியா மாவட்ட கால்ப்பந்தாட்ட அணி மற்றும் கரப்பந்தாட்ட அணிக்காண விளையாட்டு உபகரணங்களும் சீருடைகளும் நேற்று வழங்கப்பட்டன.


வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட விளையாட்டு அதிகாரி பர்சூக் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.

 

பாடசாலைகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்;

கருத்து தெரிவிக்க