பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் நிலவும் பிரச்சனைக்களுக்கான தீர்வினை எதிர்வரும் 14 நாட்களுக்குள் வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடுமென புகையிரத நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகையிரத நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை
Related tags :
கருத்து தெரிவிக்க