கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஜெயம் ரவி,நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 14ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று (ஜனவரி 07) வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க