சினிமாசினிமாபுதியவை

புஷ்பா பாகம் 02 திரைப்படத்தின் புதிய அப்டேட்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் புஷ்பா பாகம் 02 திரைப்படம் கடந்த டிசம்பர் 05ம் திகதி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/1e2Wul_02X8

கருத்து தெரிவிக்க