நேற்று (ஜனவரி 08) அமெரிக்க தூதுவர் யூலி சங்கை இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்திருந்தனர்.
குறித்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்ச்சியான பங்களிப்பு முக்கியத்துவம் பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க