லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளதோடு லொஸ் ஏஞ்சல்ஸின் ஈடான் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்காட்டுத்தீ லொஸ் ஏஞ்சல்ஸின் 06 பிராந்தியங்களுக்கு பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க