சினிமாசினிமாபுதியவை

டிஎன்ஏ திரைப்படத்தின் புதிய அப்டேட்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் ஆகியோரின் நடிப்பில் டிஎன்ஏ திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை (ஜனவரி 10) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க