இன்று (ஜனவரி 09) காலி அஹுங்கல்லை நகரத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இருசக்கர வண்டியொன்றில் வந்தவர்களால் நடத்தப்பட்டுள்ளதோடு இதில் முச்சக்கர வண்டிச் சாரதியொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க