இன்று (ஜனவரி 09) சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க, சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.
புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்
Related tags :
கருத்து தெரிவிக்க