நேற்று (ஜனவரி 07) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகிலுள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென பரவிய காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இக்காட்டுத்தீ காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகிலுள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியிலுள்ள வீடுகள் தீக்கிரையாகியுள்ளனவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க