சருமத்திலுள்ள மாசுக்களை அகற்றவும் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளவும் கடற்பசளியை பயன்படுத்தலாம். இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தவும் உடலிலுள்ள கழகவுகளை அகற்றவும் கடற்பசளியை உண்ணலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடற்பசளியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு சிறுநீரகத்தின் செயல்பாட்டையும் சீர்செய்ய உதவுகின்றது.
கடற்பசளியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க