கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் டாக்சிக் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 08) நடிகர் யாஷின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு டாக்சிக் படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க