நேற்று (ஜனவரி 08) சீனாவின் கிங்காய் பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க