கருநொச்சி இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. சுவாசக் கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள் கருநொச்சி இலையை கசாயமிட்டு குடிக்கலாம். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் கருநொச்சியை பயன்படுத்தலாம். அத்தோடு உடல் எடையை குறைக்கவும் கருநொச்சியை உபயோகிக்கலாம்.
கருநொச்சியின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க