அழகு / ஆரோக்கியம்புதியவை

வசம்பின் நன்மைகள்

சுவாசக் கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள் வசம்பை உபயோகிக்கலாம். உடல் அழற்சி உள்ளவர்கள் வசம்பை அரைத்து பூசுவதால் உடல் அழற்சி குணமாகின்றது. வசம்பு இலைகளை உண்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். அத்தோடு சளி, இருமலை போக்குவதற்கும் வசம்பை பயன்படுத்தலாம்.

கருத்து தெரிவிக்க