அழகு / ஆரோக்கியம்புதியவை

மாவிலங்கின் பயன்கள்

மாவிலங்கின் இலையை கசாயமிட்டு குடிப்பதால் சிறுநீரக பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்த மாவிலங்கின் இலையை அரைத்து பூசலாம். சருமம் தொடர்பான நோய்களை குணப்படுத்த மாவிலங்கின் இலையை கசாயமிட்டு குடிக்கலாம். உடல் வெப்பத்தை சீராக்குகின்றது. அத்தோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மாவிலங்கு பயன்படுகின்றது.

கருத்து தெரிவிக்க