உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு

நேற்று (ஜனவரி 07) சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 95 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க