அழகு / ஆரோக்கியம்புதியவை

ரணகள்ளியின் பயன்கள்

ரணகள்ளி குடல் மற்றும் ஜீரண மண்டலத்தை சீராக்க உதவுகின்றது. நீரிழிவு நோயால் அவஸ்தைப்படுபவர்கள் ரணகள்ளியை பயன்படுத்தலாம். இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் ரணகள்ளியை பயன்படுத்தலாம். அத்தோடு உடல் எடையை குறைக்கவும் ரணகள்ளியை பயன்படுத்தலாம்.

கருத்து தெரிவிக்க