அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இப்பனிப்பொழிவால் அமெரிக்காவின் 07 மாவட்டங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க