இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவருக்குமிடையே சந்திப்பு

நேற்று (ஜனவரி 07) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா நிறுவனத்தின் தலைவர் சோஹெயிற்குமிடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா நிறுவனத்தின் தலைவர் சோஹெய் இலங்கைக்கான நிதியுதவிகள் இடையூறு இல்லாமல் தொடருமென உறுதியளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க