தைப்பொங்கல் பண்டிகை, சுதந்திர விழா மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட புகையிரத சேவையை மேற்கொள்ள இலங்கை புகையிரத திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த விசேட புகையிரத சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க