அழகு / ஆரோக்கியம்புதியவை

பேராமுட்டியின் பயன்கள்

பேராமுட்டியின் இலையை கசாயமிட்டு குடிப்பதால் சரும நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். இரத்தத்தை சுத்திகரிக்கவும் இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது. மன அழுத்தத்தை குறைப்பதற்கும் பேராமுட்டியை பயன்படுத்தலாம். மூட்டுவலி உள்ளவர்கள் பேராமுட்டியின் இலையில் எண்ணெய் தயாரித்து பூசிடலாம்.

கருத்து தெரிவிக்க