தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கிணங்க தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பணிகள் எதிர்வரும் ஜனவரி 08ம் திகதி முதல் ஜனவரி 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க