உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

காஷ்மீரில் பனிப்பொழிவு

ஜம்மு காஷ்மீரில் யூனியன் பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்ரீநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் செல்வதிலும் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க