இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெலிகம கப்பரதோட்டையில் துப்பாக்கிச்சூடு

இன்று (ஜனவரி 04) வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இனந்தெரியாத நபர்களால் அவ்வீதியில் நடந்து சென்ற ஐவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க