புதியவைவணிக செய்திகள்

நாட்டை வந்தடைந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல்

நேற்று (ஜனவரி 02) இவ்வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பலான ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்திலிருந்து 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க