சினிமாசினிமாபுதியவை

ஸ்குவிட் கேம் சீசன் 3ன் புதிய அப்டேட்

ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஸ்குவிட் கேம் சீசன் 3 தொடர் குறித்து படக்குழு புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க ஸ்குவிட் கேம் சீசன் 3 தொடரின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://x.com/netflix/status/1874455538844553391?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1874455538844553391%7Ctwgr%5E7762306a4c83b36dcaa3e5e81f442f3494e07358%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-25406719221830686391.ampproject.net%2F2410292120000%2Fframe.html

கருத்து தெரிவிக்க