சினிமாசினிமாபுதியவை

பசூக்கா திரைப்படத்தின் புதிய அப்டேட்

டீனோ டென்னிஸ் இயக்கத்தில் மம்முட்டி, காயத்ரி ஐயர், கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் பசூக்கா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படமானது அடுத்த மாதம் (பெப்ரவரி) 14ம் திகதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க