கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (ஜனவரி 03) யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட யோஷித ராஜபக்ஷ
Related tags :
கருத்து தெரிவிக்க