புதியவைவணிக செய்திகள்

பங்குச்சந்தைக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விந்தியா ஜயசேகர நியமனம்

கடந்த 11 வருடங்களாக கொழும்பு பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த ரஜீவ பண்டாரநாயக்க ஓய்வுபெற்றதையடுத்து கொழும்பு பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக விந்தியா ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க