புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

கோனாசிகா அணியை வீழ்த்தி ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி

ஒடிசாவின் ரூர்கேலாவில் நடைபெற்று வருகின்ற 06வது ஹொக்கி இந்தியா லீக் போட்டியில் நேற்று (ஜனவரி 01) கோனாசிகா அணியை எதிர்த்து ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க இப்போட்டியில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோனாசிகாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க