புதியவைவணிக செய்திகள்

முட்டை விலையில் மாற்றம்

சந்தையில் முட்டை விலையானது தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க கடந்த நாட்களில் 28 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட முட்டையொன்று தற்போது 36 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க