மாதவிடாய் பிரச்சனையால் அவஸ்தைப்படும் பெண்கள் பூலாங்கிழங்கில் தேநீர்,சூப் செய்து குடிக்கலாம். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகின்றது. அஜீரணக் கோளாறுகளை போக்க பூலாங்கிழங்கு உதவுகின்றது. அத்தோடு இருமல், சளி என்பவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் பூலாங்கிழங்கினை உண்ணலாம்.
பூலாங்கிழங்கின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க