பண்பாடுபுதியவை

மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் கல்பதரு தினம் அனுஷ்டிப்பு

நேற்று (ஜனவரி 01) மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் வேண்டியதை வழங்கும் கல்பதரு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க