இன்று (ஜனவரி 02) இடம்பெறவிருந்த காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த கப்பல் சேவையானது எதிர்வரும் ஜனவரி 06ம் திகதி ஆரம்பமாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க