சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்களை கரைத்து வெளியேற்ற பூனை மீசை உதவுகின்றது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது. இரத்தத்தை சுத்திகரிக்கவும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பூனைமீசையை உபயோகிக்கலாம். கல்லீரல் அழற்சியை போக்க உதவுகின்றது. அத்தோடு உடல் எடையை குறைக்கவும் பூனைமீசையை பயன்படுத்தலாம்.
பூனை மீசையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க