மகிழ் திரைமேனி இயக்கத்தில் அஜித் குமார்,அர்ஜுன்,திரிஷா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க இப்படத்தின் முதல் பாடல் எதிர்வரும் டிசம்பர் 27ம் திகதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க