உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கஜகஸ்தானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்

72 பேருடன் அசர்பைஜானின் பாகுவிலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்த பயணிகள் விமானம் பறவைகள் தாக்குதல் காரணமாக கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது கீழே விழுந்து சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் 42 பயணிகள் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க