இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இன்று (டிசம்பர் 26) இலங்கை வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க இன்று காலை 9.25 மணி முதல் 9.27 வரை 02 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க